ED acted in most highhanded manner, Arvind Kejriwal tells SC in Delhi excise policy case

தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இத…
தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
தரவை வழங்கியது: ta.wikipedia.org